ராஜாவின் மகிமையை தரிசியுங்கள்

ராஜாவின் மகிமையை தரிசியுங்கள்

Watch Video

உங்கள் கண்கள் உங்கள் சரீரத்தின் விளக்காயிருக்கின்றன. கண்கள் வழியாக பாவம், சரீரத்தினுள் பிரவேசித்து, உங்கள் ஆத்துமாவை கெடுக்கிறது. ஆகவே, உங்கள் கண்களை பரிசுத்தமாக காத்துக்கொள்ளுங்கள். கர்த்தருடைய மகிமையை தரிசிக்கும்படி நீங்கள் மறுரூபப்படுத்தப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.