வறட்சியிலும் செழிக்கச் செய்வார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய நீதியுள்ள பிள்ளையாகிய உங்களை அவர் செழிக்கப்பண்ணி, தேவைகள் அனைத்தையும் அருளிச்செய்வார். நீங்கள் மகா உயரங்களுக்கு உயர்த்தப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos