தனிமையில் சிலுவை அன்பு

தனிமையில் சிலுவை அன்பு

Watch Video

தேவ அன்பு உங்களை ஒருபோதும் ஏமாற்றமடையவிடாது. அவரது அன்பு மெய்யானதும் பரிசுத்தமானதுமாயிருக்கிறது. நீங்கள் அவருக்குள் பூரணமாக வாழ்ந்திருக்கும்படி அவர் தமது ஜீவனை கொடுத்தார். ஆண்டவர் இயேசு உங்கள் பட்சத்தில் இருப்பார்; நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.