தைரியங்கொண்டு திடமனதாயிருங்கள். நீங்கள் ஆண்டவரை நேசித்து அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறபடியினால், அவரால் 72 ஆயிரத்துக்கும் அதிகமான தேவதூதர்களை உங்களிடம் அனுப்ப முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.