நீங்கள் உலகத்திற்கு தேவனின் ஈவு

நீங்கள் உலகத்திற்கு தேவனின் ஈவு

Watch Video

தேவன் தமது மகத்துவமான ஞானத்தை உங்களுக்கு அருளுகிறார்; உங்கள் வாழ்க்கையைக் குறித்த ஆச்சரியமான திட்டம் இப்போதிலிருந்து நிறைவேற ஆரம்பிக்கிறது. ஆகவே, களிகூர்ந்து, உங்களை முற்றிலுமாய் இயேசுவுக்கு அர்ப்பணித்திடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.