கிறிஸ்துவின் புதிதான வெளிச்சம்
கிறிஸ்துவின் புதிதான வெளிச்சம்

தேவன் தம் வெளிச்சத்தை உங்கள்மேல் வீசப்பண்ணுகிறார். அந்த வெளிச்சம், எல்லா தடைகளையும் தகர்த்து, எல்லா உபத்திரவங்களையும் முறித்துப்போட்டு தேவனுடைய பாதையை வெளிப்படுத்தும். உங்கள் வாழ்வில் தேவ ஆசீர்வாதம் விளங்குவதை அது அனைவருக்கும் வெளிப்படுத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos