நீங்கள் தேவனை எவ்வளவு நம்புகிறீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தம்மை நம்புகிறவர்களுக்கு கர்த்தர் கிருபை பாராட்டுகிறார். நீங்கள் கர்த்தரை நம்பினால் நிச்சயமாகவே வாழ்நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos