எப்பொழுதும் தேவனின் சமாதானத்தை அனுபவியுங்கள்

எப்பொழுதும் தேவனின் சமாதானத்தை அனுபவியுங்கள்

Watch Video

நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், எல்லா காரியத்திலும் எல்லா நேரமும் தம்முடைய சமாதானத்தை உங்களுக்கு அருளுவதாக தேவன் வாக்குக்கொடுக்கிறார். ஆகவே, மனந்தளராதிருங்கள். சமாதானத்தை அருளுகிறவர் உங்கள் வலதுபாரிசத்தில் இருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.