மகிமைபொருந்திய பட்டயம்
மகிமைபொருந்திய பட்டயம்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தால் மறுரூபமடையுங்கள். உங்கள் இருதயத்தை காத்துக்கொள்ளும் கேடகமாகிய சமாதானத்தையும், தேவவசனமாகிய பட்டயத்தையும் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை தேவ நாமத்திற்கு மகிமை கொண்டு வரும். இந்த ஆசீர்வாதத்திற்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos