பரிசுத்தமாய் வாழுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவுக்காக வாழும்படி நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள். அது ஆண்டவருக்குப் பிரியமாயிருக்கிறது. தமக்குப் பயப்படுகிறவர்கள்மேலும் தம்முடைய இரக்கத்தை நம்புகிறவர்கள்மேலும் தேவன் பிரியமாயிருக்கிறார். இன்றைய செய்தியின் மூலம் இதைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
Related Videos