தேவனின் பாதுகாப்பு உங்களை சூழ்ந்திடும்

தேவனின் பாதுகாப்பு உங்களை சூழ்ந்திடும்

Watch Video

அச்சுறுத்தும் எந்தச் சூழலைக் கண்டும் பயப்படாதிருங்கள். கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருக்கிறார். அவர் தமது சிறகுகளாலே உங்களை மூடுவார். ஜெயத்தை பெறுவதற்கான கிருபையை அருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.