இன்பமான பாதைகள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நல்ல மேய்ப்பனாகிய இயேசுவின் வழிநடத்துதலுக்குள் உங்களை ஒப்படையுங்கள். அவர் உங்களை மகிழ்ச்சியான பாதையில் நடத்துவார்; நீங்கள் ஜெயமடையும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos