ஆண்டவரை அறிந்து உணர்ந்துகொள்ளுங்கள்

ஆண்டவரை அறிந்து உணர்ந்துகொள்ளுங்கள்

Watch Video

சகல ஆசீர்வாதமும் ஞானமும் பெலனும் ஆண்டவருக்குள் பொக்கிஷமாய் இருக்கிறது. உங்கள் இருதயத்தை திறந்து அவரை தேடுவீர்களானால், அவர் தமது ஆசீர்வாதத்தை மழைபோல் உங்கள்மேல் பொழியப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.