தயை செய்யும் தேவன்

தயை செய்யும் தேவன்

Watch Video

 நீங்கள் செய்த காரியங்களாலோ, உங்களுக்காகவோ அல்லாமல் தம்முடைய இரக்கத்தின் காரணமாக தேவன் உங்களுக்கு தயை செய்வார். அவரது இரக்கங்களுக்கு முடிவில்லை! இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.