உங்களோடு உலாவும் இயேசு

உங்களோடு உலாவும் இயேசு

Watch Video

 உங்கள் காலடிகள் நீதியான வாழ்க்கையின் சுவடுகளாய் பதிந்து, மாதிரியாக விளங்கும்படி நீதியுள்ள வாழ்க்கைக்குள் உங்களை வழிநடத்துமாறு ஆண்டவரிடம் ஜெபியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.