அவரே நம் மறைவிடம்

அவரே நம் மறைவிடம்

Watch Video

தேவன் உங்களோடு பேசுவார்; உங்களைப் போராட்டங்களிலிருந்து விடுவிக்கக்கூடிய சத்தியத்தை வெளிப்படுத்துவார். அவருடைய செட்டைகள் உங்களை மூடி, உலக காரியங்கள் எல்லாவற்றிலிருந்தும் பாதுகாக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.