தேவரீர் உங்களோடு இருக்கிறார்
தேவரீர் உங்களோடு இருக்கிறார்

வியாதி, கடன், பயம் போன்ற இருளான பள்ளத்தாக்குகளை கடந்து செல்ல நேரிடும்போது, தேவன் உங்களுடனே வருகிறார். உங்களை பயத்திற்கும் அவநம்பிக்கைக்கும் நீங்கலாக்கி மீட்பதாக அவர் வாக்குக்கொடுக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
//