உன்னை திருப்தியாக்கும் ஆசீர்வாதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் நம் தேவைகள் எல்லாவற்றையும் ஏற்றவேளையில் சந்திப்பார். அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடும்போது நமக்கு சமாதானமும், வேண்டிய ஆசீர்வாதமும் கிடைக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos