இயேசுவின் அரவணைப்புக்குள் வாருங்கள்
இயேசுவின் அரவணைப்புக்குள் வாருங்கள்

இயேசுவுக்கு உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது, அவருடைய பூரண சமாதானத்தை அனுபவிப்பீர்கள். அவரது பிரசன்னமும் பராமரிப்பும் எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்

Related Videos
// //