தேவ வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பயந்தவனாகவும் பெலவீனனாகவும் இருந்த பேதுருவை தைரியசாலியாகவும், பெலமுள்ளவனாகவும் மாற்றிய பரிசுத்த ஆவியின் வல்லமை உங்கள் வாழ்க்கையையும் மறுரூபமாக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos