உங்கள் எதிர்காலம் செழிக்கும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் தேவனுடைய பணியை ஆதரித்து, மற்றவர்கள்பேரில் அக்கறை கொள்ளும்போது, தேவன் நம்முடைய ஆசீர்வாதங்களை பல மடங்காய்ப் பெருகப்பண்ணி, நாம் நினைப்பதற்கும் அதிகமாக ஏராளமான கனிகளைக் கொடுக்கும்படி செய்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos