மகிழ்ந்து களிகூருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுகிறார். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியினால், அதிசயவிதமாய் சூழ்நிலைகளை மாற்றி, உங்களை ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos