இயேசு தரும் விடுதலை
இயேசு தரும் விடுதலை

இயேசுவின்மேல் விசுவாசம் வைத்து, தேவனை எளிதாக அடைந்து, திடநம்பிக்கையை பெறலாம். அவரிடம் சரணடையுங்கள். உங்களுக்கென்று தாம் வைத்துள்ள தெய்வீக திட்டத்திற்குள் அவர் உங்களை நடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //