நீங்கள் சாட்சியாக விளங்குவீர்கள்
நீங்கள் சாட்சியாக விளங்குவீர்கள்

இக்கட்டான நேரத்தின் மத்தியிலும் தேவன் உங்களோடிருக்கிறார் என்று நம்புங்கள். தம்முடைய வல்லமை வெளிப்படும்படி ஓர்  அற்புதத்தை அனுபவிக்க உங்களை ஆயத்தம்பண்ணுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos