ஆண்டவரின் மிகுதியான ஆசீர்வாதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவை எழுப்பிய அதே ஆவியானவர், உங்களைப் பெலப்படுத்தி, ஜெயங்கொள்ளும்படி செய்து, உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos