தேவனே உங்கள் ஜெய கீதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உபத்திரவ காலங்களில் கர்த்தரே உங்களுக்குப் பெலனும் கீதமுமாக விளங்குவார். அவரை நம்புங்கள். அவர் உங்களுக்கு வெற்றியை தருவார்; உங்களை மகிழ்ச்சியாக்குவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos