பயங்கரமான பராக்கிரமசாலி உங்களோடு இருக்கிறார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் சரியான காரியத்தை செய்யும்போது எதிர்ப்பு வந்தால், தேவன் உங்களோடிருக்கிறார்; உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; உங்கள் பட்சத்தில் நிற்பார் என்று நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos