கனத்துக்குரிய புது எண்ணெய்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இக்கட்டுகளின் மத்தியில், கனமும் ஆசீர்வாதமும் சமீபித்திருக்கிறதாக தேவனுடைய வாக்குத்தத்தம் கூறுகிறது. அவர் உங்களைப் பெலப்படுத்தி, மகத்துவத்திற்கு நேராக நடத்துவார். இன்றைக்கு அவருடைய புது எண்ணெயை பெற்றுக்கொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos