உன் தேவன் உன் பட்சத்தில் இருக்கிறார்
உன் தேவன் உன் பட்சத்தில் இருக்கிறார்

நீங்கள் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்து, தேவனுடைய வார்த்தையை வாசித்து, துதி செலுத்தி, உங்கள் வாழ்வை அவரது பிரசன்னம் நிரப்புவதற்கு இடம் கொடுக்கும்போது அவர் உங்கள் வலப்பக்கத்தில் நிற்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos