"கர்த்தருக்கு பிரியமாய் இருக்க வேண்டுமா? "

சுத்தமும் கீழ்ப்படிதலும் கொண்ட நம் இருதயங்களின்

சுகந்த வாசனையின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். ரோஜா பூவைப்போல் தேவன் நம்மை நேசிக்கிறார்; இயேசுவின் சுகந்தவாசனையான பலியின் மூலமே நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். இன்றைய செய்தியை வாசியுங்கள்; இதைக் குறித்து ஆழமாக அறிந்துகொண்டு பாக்கியம் பெறுங்கள்.

Related Videos