ஆண்டவர் உங்கள் முகத்தை பிரகாசிக்கப் பண்ணுவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் விருப்பத்திற்கேற்ப காரியங்கள் நடக்காமலிருந்தாலும், அவற்றின் நடுவில், நீங்கள் முன்னேறுவதற்காக வழியை தேவ சமாதானம் உருவாக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos