பரிபூரண ஆசீர்வாதங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உபத்திரவங்களின் வழியாக, பாடுகளின் வழியாக நீங்கள் கடந்துசெல்லும்போது, கர்த்தரின் நாமத்தை நினைத்திடுங்கள். நீங்கள் அவரை நம்பும்போது, அவர் உங்கள் விருப்பங்களை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை வாசித்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos