நிறைவான சந்தோஷம் பெறுவீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் தமது பரிபூரண சந்தோஷத்தையும் தயவையும் அனுபவிக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆகவே, இயேசுவின் நாமத்தில் நீங்கள் கேட்கும்போது, அவர் பதிலளித்து, உங்கள் சந்தோஷத்தை நிறைவாக்குகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos