சோதனைக்குப் பின்வரும் ஆசீர்வாதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவின்மேல் நாம் கொண்டிருக்கும் அன்பு உபத்திரவங்களின்மூலம் சோதிக்கப்படுகிறது. அவருடைய கிருபையால் நாம் சோதனையை மேற்கொண்டு, வெற்றி பெறுகிறோம்; அவருடைய தெய்வீக தயவினால் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos