நீங்கள் இயேசுவின் சிநேகிதர்
நீங்கள் இயேசுவின் சிநேகிதர்

சிலுவையில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் அன்பை நீங்கள் ஏற்றுக்கொண்டு அவருக்கு சிநேகிதராக மாறுவீர்களானால், உங்கள் வாழ்க்கையில் மெய்யான ஆசீர்வாதங்கள் உண்டாகும்; அவரோடு நெருங்கி ஜீவிக்கும் பாக்கியம் கிடைக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos