நிச்சயமில்லாத நிலையின் மத்தியில் பெலன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் சிக்கிக்கொண்டதுபோன்ற நிலை ஏற்பட்டு, முன்னேற முடியாமல் தவித்தாலும் திடன் கொள்ளுங்கள். இயேசு, தமக்குள் நீங்கள் ஸ்தம்பித்து நிற்பதில்லை என்று வாக்குப்பண்ணுகிறார். நீங்கள் தோற்கடிக்கப்படுவதில்லை. நீங்கள் பிழைத்திருப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos