வெறுமை மாறும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இக்கட்டான நேரங்களில், நீங்கள் ஜீவனை அளிக்கும் இயேசுவின் வல்லமையை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு பூமிக்கு உப்பாக விளங்கும்போது, தேவன், உங்களுக்கு ஆசீர்வாதங்களை (உப்பு) அருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos