விசுவாசிக்கிற நீங்கள் பாக்கியவான்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் உங்களைக் குறித்து உரைத்தவற்றை நிறைவேற்றுவார் என்று விசுவாசிக்கும் நீங்கள் பாக்கியவானாயிருக்கிறீர்கள். உங்கள் பெருக்கத்தின், ஆசீர்வாதத்தின், நிறைவேறுதலின் காலம் சமீபித்திருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos