இயேசு உங்களை உயர்த்துவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கீழ்ப்படியாமை நம்மை விழப்பண்ணும் என்றும், மனந்திரும்புதல் நம்மை சீர்ப்படுத்தும் என்றும் யோனாவின் வாழ்க்கை காண்பிக்கிறது. நாம் தேவனுடைய வழிகளில் நடக்கும்போது, அவர் நம்மை உயர்த்துகிறார்; தம்முடைய மகிமைக்காய் நம்மை பயன்படுத்துகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos