திடமாய் நில்லுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் சுய பெலனையோ, மற்றவர்களையோ சார்ந்திடாதிருங்கள். தேவனையே முழு மனதாய் நம்புங்கள். தேவனை அறிந்துகொள்கிறவர்கள், பெலனடைந்து, பெரிய காரியங்களை செய்து முடிப்பார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos