அடுத்து என்ன செய்வதென்று திகைக்கிறீர்களா?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய வழிகாட்டுதலை நம்பும்போது, தெளிவும் திட நம்பிக்கையும் உங்களுக்குக் கிடைக்கும். அவர் உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து, இந்த பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos