கர்த்தருக்குப் பயப்படுவதால் வரும் ஆசீர்வாதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனை முழு இருதயத்தோடும் தேடி, தாவீதைப் போல அவரை உங்களுக்கு மேய்ப்பராக்கிக்கொள்ளுங்கள்; அப்போது, அவரது வழிகாட்டுதல், அருட்கொடை, செழிப்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos