உன் தலை உயரும் நேரம் இது
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பூமிக்குரிய எந்த ஆயுதத்தையும் ஆண்டவருடைய நாமத்தின் வல்லமையுடன் ஒப்பிட முடியாது. தேவனுடைய பாதுகாப்பை முற்றிலும் நம்பும்போது, சவால்களை மேற்கொள்வதற்கான பெலனை பெற்றுக்கொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos