உன்னை எதற்காக உருவாக்கியிருக்கிறார்?
உன்னை எதற்காக உருவாக்கியிருக்கிறார்?

நீங்கள் எவ்வளவு இக்கட்டுகளை எதிர்கொள்ள நேரிட்டாலும், தேவனுடைய சொந்த ஜனமாக இருப்பதை மறந்துவிடாதிருங்கள். அவர் உங்களுக்கென்று நற்கிரியையை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்து விசுவாசத்தில் நடந்திடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos
// //