வார்த்தையைப் பேசுங்கள்
வார்த்தையைப் பேசுங்கள்

 நாம் தேவனுடைய வல்லமையை சார்ந்திருந்து, பெலவீனங்களை மேற்கொண்டு, அவருடைய நோக்கத்தை நிறைவேற்றும்படியும், அவரது அற்புதங்களை உலகில் செய்யும்படியும், மோசேயைப்போல நம்மை அழைத்திருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
//