தேவன் அதிசயங்களைக் காணப்பண்ணுவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் தேவனை நம்பி, அவரைப் பற்றிக்கொள்ளும்போது, கானாவூரில் மரியாளுக்கு அதிசயத்தைக் காண்பித்ததுபோல, உங்கள் வாழ்விலும் தமது மகிமையை வெளிப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos