நீ அனாதை அல்ல
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கிறிஸ்துவுக்குள் பிழைத்திருங்கள். அவராலன்றி நம்மால் மெய்யான வாழ்வு வாழ இயலாது. நாம் அவரை விசுவாசிக்கும்போது, அவர் நம்மை வெற்றிக்குள் வழி நடத்துவார்; மகா உயரங்களுக்கு நம்மை உயர்த்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos