வல்லமையுடையவர் உங்களை இரட்சிப்பார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவ சமுகத்தில் நீங்கள் நம்பிக்கை வைத்து, அவருடைய வாக்குத்தத்தங்களை அறிக்கைசெய்யும்போது, அவரது சந்தோஷமும் அன்பும் உங்கள் இருயத்தை நிரப்பும். நீங்கள் எல்லாவிதங்களிலும் வெற்றி பெறுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos