உத்தரவாதமாக விளங்கும் பரிசுத்த ஆவியானவர்

உத்தரவாதமாக விளங்கும் பரிசுத்த ஆவியானவர்

Watch Video

பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அச்சாரமாக விளங்குகிறார்.   வாழ்க்கையில் நீங்கள் அவருக்கு இடம் கொடுக்கும்போது, உங்களுக்குரிய நோக்கத்தை நிறைவேற்றும்படியும், பொறுப்புள்ளவர்களாக விளங்கும்படியும் அவர் நடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.