எல்லாவற்றையும் மாற்றும் ஜெபம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவரே உங்கள் கன்மலையாகவும், உங்கள் குடும்பத்தின் தலைவராகவும் இருக்கட்டும். அவருடைய வாக்குத்தத்தம் உங்களை வழிநடத்தட்டும்; உங்கள் தேவைகளை அவர் நேர்த்தியாக சந்திப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos